(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
சிரேஷ்ட ஊடகவியலாளர்களான தனுஷ்க ராமநாயக்க ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாகவும், ஷனுக்க கருணாரத்ன ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.