29 அமைச்சுக்களின் பொறுப்புக்கள்: விஷேட வர்த்தமானி வெளியீடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 29 அமைச்சர்களின் பொறுப்புகளும் அவர்களுக்கான விடயதானங்களும் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 22ஆம் திகதியிடப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பிற்கு அமைய, ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் 18 அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.