அளுத்கம தனியார் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டாம் இன்று இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் சங்க செயலாளர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் ஊழியர்கள் சிலருக்கு இலங்கை போக்குவரத்து பஸ் ஊழியர்கள் தாக்கியமை குறித்தே இக்குறித்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அளுத்கம – கொழும்பு, அளுத்கம – மதுகம, அளுத்கம – களுத்துறை உட்பட அளுத்கம தனியார் பஸ் முழுவதும் நேற்று மதியம் தொடக்கம் குறித்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.