பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான கைதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  32 சந்தேகநபர்கள், நவம்பர் மாதம் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பிணை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து பணிப்புரை எதுவும் கிடைக்கபெறாத நிலையில் குறித்த 32 சந்தேகநபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.