மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(10) அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியும் சோபித தேரரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்