(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்..!