இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் குணசிங்கபுர மைதானத்தில்!

இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் குணசிங்கபுர மைதானத்தில்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மே தினத்தை கொண்டாட காலிமுகத்திடல் மைதானம் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்காது போனாலும் கொழும்பு குணசிங்கபுர மைதானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

காலிமுகத்திடல் மைதானத்தின் உரிமம் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானது என குறிப்பிடப்படுவதால், காலிமுகத்திடல் மைதானம் தான் வேண்டும் என கோரி பிற பிரயத்தனங்களை தாம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.