சவூதி அரேபியாவில் நாளை பெருநாள்.

சவூதி அரேபியாவில் நாளை பெருநாள்.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்காவில் இன்று மாலை பிறை தென்பட்டது. ரமழான் 29 உடன் நிறைவு..! மக்காவில் நாளை புனித நோன்பு பெருநாள். இலங்கையில் நாளை (21) மாலை பிறை பார்க்கப்படவுள்ளது