ஜனாதிபதியின் புதிய நியமனங்கள்

ஜனாதிபதியின் புதிய நியமனங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியினால் SLAS தரநிலை அதிகாரிகளான அஜித் பிரேமசிங்க மத்திய மாகாண செயலாளராகவும் தமயந்தி பரணகம ஊவா மாகாண செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பதவியிலிருக்கும் அதிகாரிகள் ஓய்வுபெற்றுச் சென்றதன் பின்னர் மேற்படி நியமனங்கள் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.