சேயா விவகாரம் – சமன் ஜெயலதின் விளக்கமறியல் நீடிப்பு

சிறுமி சேயா சந்தவ்மியின் பாலியல் வன்புணர்வு கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜெயலத் என்பவருக்கு எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை இன்று மினுவான்கொட நீதாவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்தக் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மினுவான்கொட விளக்கமறியலில் இருந்து நீதிமன்ற வளாகத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார்.