புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி றஹீம் 3.5 Kg தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது..!
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் சற்று முன்னர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
வௌிநாட்டில் இருந்து மூன்றரை கிலோ தங்கம் கடத்தி வந்தபோது சுங்கத்திணைக்கள அதிகாரிகள் அதனைக் கண்டறிந்து அவரைக் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.