தனுஷ் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர்.தேசிய விருது, ஹாட்ரிக் பிலிம் ஃபேர் விருது என அசத்தி வருகிறார்.

ஆனால், தனுஷை ராஞ்சனா படத்திற்கு முன்பே இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது ‘கொலைவெறி’ பாடல் தான்.

இப்பாடம் யு-டியுபில் ஒரு புரட்சியை ஏற்பத்தியது, இந்த பாடல் வெளிவந்து இன்றுடன் 4 வருடங்கள் முடிவடைகின்றது. இதை தனுஷ், அனிருத் ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.