பில்லா நாயகியை திருமணம் செய்யவிருக்கின்றார் யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். இவர் 30 வயது தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

பின் இவர் பாலிவுட் நடிகை ஹசீல் என்பவரை காதலிப்பதாக கூறப்பட்டது (இவர் அஜித் நடித்த பில்லா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது).

ஆனால், ஆரம்பத்தில் இதை மறுத்து வந்த யுவராஜ் தற்போது இவரை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என உறுதி செய்துள்ளார்.