இலங்கையிலிருந்து மன்னர் சல்மானின் அனுசரணையின் கீழ், ஹஜ் செய்யவுள்ள 10 பேர்..!

இலங்கையிலிருந்து மன்னர் சல்மானின் அனுசரணையின் கீழ், ஹஜ் செய்யவுள்ள 10 பேர்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
இம்முறை 2023 ஆம் வருடம், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் அனுசரணையின் கீழ், இலங்கையில் இருந்து 10 பேர் புனித ஹஜ்ஜுக்காக செல்லவுள்ளனர்.

இலங்கையின் ஹஜ் யாத்ரீகர்களின், பெயர் பட்டியல் கீழ்வருமாறு,