ஐக்கிய இராச்சியத்தின் புதிய உயர் ஸ்தானிகர் நியமனம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லகம, 2023 ஆகஸ்ட் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.