இன்று நள்ளிரவு முதல் பாண் ரூ.10 இனால் குறைவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இன்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.