பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை வர உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

அந்த வகையில், முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் இரு அணிகளும் 24ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையில் 2வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.