தப்புல டி லிவேராவை கைது செய்யமாட்டோம்!Jun 22, 2023(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்யமாட்டோம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார்.