நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

மேலும், இந்த முறைமை புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்