
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை மண்ணில்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில்இ பல மணி நேரம் இலங்கையில் அவர் நேரத்தை களித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு சென்றுள்ளார்.