பம்பலப்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு..!

பம்பலப்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு..!

பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வேனில் வந்த குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் பல வெற்று தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.