iPhone 6C ஸ்மார்ட் அடுத்தவருடம் அறிமுகம்

iPhone 6C ஸ்மார்ட் அடுத்தவருடம் அறிமுகம்

அப்பிள் நிறுவனமானது கடந்த காலங்களில் அறிமுகம் செய்த ஸ்மார்ட் கைப்பேசிகளின் தொடுதிரையின் அளவினை அதிகரித்தே வந்தது.

இருந்தும் முதன் முறையாக மீண்டும் 4 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட iPhone 6C ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்தவருடம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.