12 மாவட்டங்களுக்கு அதிகரிக்கும் வெப்பம்..!

12 மாவட்டங்களுக்கு அதிகரிக்கும் வெப்பம்..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.