அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு விஜயம்..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு விஜயம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (18) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக போர் தொடுத்து வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவிடம் இருந்து எந்த விதமான ஆதரவும் கிடைக்கும் என்பதைக் சுட்டிகாட்டவே பைடன் இவ்வாறு இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளார்.