எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன் – டெனிஸ் வீரங்கணை ஓன்ஸ் ஜபேர்..!

எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன் – டெனிஸ் வீரங்கணை ஓன்ஸ் ஜபேர்..!

எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறப்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். இது மனவேதனைக்குரியது.  இது அரசியல் செய்தி அல்ல, மனிதநேயம். 

நான் வெற்றியடைந்தது மிகவும் மகிழ்ச்சி, ஆனால் சமீபத்தில் மகிழ்ச்சியாக இல்லை. உலக சூழ்நிலை என்னை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. கு. எனக்கு இந்த உலகில் அமைதி வேண்டும். அவ்வளவுதான். இந்த வெற்றியால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

– டெனிஸ் வீரங்கணை  ஓன்ஸ் ஜபேர்-