
‘பணய கைதிகள் விடுவிக்கும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்க முடியாது’ – இஸ்ரேல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹமாஸ் – இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்கப்படும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகளுடனான போரையும் நிறுத்த முடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.