(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.
அத்தோடு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.