இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர், அதிகாரிகளை நீக்குதல் தொடர்பான பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இன்று (09) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.