
இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில், நாளை (14) பி.ப 3 மணிக்கு கொழும்பு, நகர மண்டபத்தில் (Town Hall) இடம்பெறவுள்ள பேரணியில் அனைத்துக் கட்சிகளும் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாமும் பங்கேற்போம்!
இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்..!