ராகம ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து ரயில் ஓட்டுனர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
இன்னும், மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ரயில் வேலைநிறுத்தம் தொடர்பான எவ்விதமான சாதகமான பேச்சுவார்த்தைகளும் இன்னும் நடைபெறவில்லை என்பதும் குறப்பிடத்தக்கது.
(2ம் இணைப்பு)