மில்கோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ரேணுக்க பெரேரா இராஜினாமா..!

மில்கோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ரேணுக்க பெரேரா இராஜினாமா..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மில்கோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ரேணுக்க பெரேரா இராஜினாமா செய்துள்ளார்.

அரசியல் காரணங்களால் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.