பண்டிகைக் காலத்தில் தெரியாத இடங்களில் குளிக்க வேண்டாம், பயணிகளுக்கு அறிவுறுத்தல்..!

பண்டிகைக் காலத்தில் தெரியாத இடங்களில் குளிக்க வேண்டாம், பயணிகளுக்கு அறிவுறுத்தல்..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை உள்ளதால் வெளி இடங்களுக்கு பயணிப்போர் அபாயகரமானதும் முன்னறியாத, அது பற்றி தெரியாத இடங்களிலும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக் காரணமாக பல நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாலும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.