3 வீதத்தினால் அதிகரிக்கும் நீர் கட்டணம்..!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் VAT திருத்தத்தின் காரணமாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும்.
அதன் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத இதனைத் தெரிவித்தார்.
இதன் காரணமாக நீர் கட்டணம் 03 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.