செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் ; ஜனாதிபதி ரணில்..!

செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் ; ஜனாதிபதி ரணில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹவூதி கிளர்ச்சியாளர்களால் செங்கடல் ஊடாக வர வெண்டிய கப்பல்கள் தென் ஆபிரிக்காவை சுற்றி வருகிறது.

இதனால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து பொருட்கள் விலை கூடுகிறது.

இதனால் செங்கடலைப் பாதுகாக்கும் பணியில் இலங்கை கடைற்படையும் இணைந்து கொள்ளும் என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.