
சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கோத்தாப ராஜபக்ஷவை விரட்டியது போல் ரனிலை விரட்ட முடியாது – மனூஷ நாணயக்கார..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கோத்தாப ராஜபக்ஷவை விரட்டியது போல் ரனில் விக்ரமசிங்கவை விரட்ட முடியாது என அமைச்சர் மனூஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்..
மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களை உசுப்பேற்றி லட்சக்கணக்காணவர்களை வீதியில் இறக்கி சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கோத்தாப ராஜபக்ஷவை விரட்டியது போல் ரனில் விக்ரமசிங்கவை விரட்ட முடியாது என அமைச்சர் மனூஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.