சமீபத்திய

இணையவழி பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமுல்..!

இணையவழி பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமுல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது.

அதுவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று முதல் இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கான சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த குறித்த சட்டமூலம் கடந்த 24ம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.