ஜூட் ஷ்ரமந்தவுக்கு மைத்ரி வழங்கிய மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயல் – உயர் நீதிமன்றம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.