கொழும்பு கொம்பனித்தெரு மலே வீதியில் நேற்று ஒருவர் கடத்தப்பட்டடு இரத்தம் எடுக்கப்பட்ட பின் நீர் கொழும்பில் விடுவிக்கப்பட்ள்ளார் பாதிக்கப்பட்ட நபர் அளித்த முறைப்பாட்டை தொடர்து கொம்பனித்தெரு பொலிசார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர் இது போன்ற மற்றும் ஒரு இரத்தம் உறிஞ்சி எடுத்த சம்பவம் வத்தளையில் அண்மையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட தொகுதி இரத்தம். இரத்த வங்கியில் இல்லாதவிடத்து வெளியே இருந்து பெற்றுக்கொள்ள இந்த புதிய வழிமுறை கையாளப்படுகிறது. பாதசாரிகளே பாதையில் நடந்தோ அல்லது வாகனத்தில் செல்லும் போதோ கவனமாக இருங்கள்
இரத்தம் உறிஞ்சும் படுபாதகர்கள்