சாமர சம்பத் எம்.பி கைது

சாமர சம்பத் எம்.பி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

COMMENTS

Wordpress (0)