மாணவர்கள் 20 பேருக்கு HIV

மாணவர்கள் 20 பேருக்கு HIV

HIV தொற்றுக்குள்ளான 20 மாணவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 2,265 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.