புகை , தூசியினால் சீனாவின் பீஜிங் தலைநகரம் மூடப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதாக எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் , எதிர்வரும் வியாழக்கிழமை வரை பீஜிங் நகரத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டும், கட்டுமாண பணிவேளைகள் நிறுத்தப்பட்டும் உள்ளன.
சுற்றுச்சூழல் மாசடைவதை குறைக்கும் நடவடிக்கையாக இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.