தன் குழந்தையின் புகைப்படத்தினை டுவிட்டெரில் வெளியிட்ட ஷேன்

ஷேன் வாட்சன் – லீ தம்பதிகளுக்கு கடந்த சனிக்கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் இந்த குழந்தையின் பெயர் ”மாடில்டா விக்டோரியா” ஆகும். இந்நிலையில் தனது அழகிய இரு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோருடன் வாட்சன் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மகிழ்ச்சியை வெளிபடுத்த வார்த்தைகளே இல்லை என ஷேன் வாட்சன் தனது கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.