வெளிச்சத்திற்க்கு வந்த ‘மறைக்கப்பட்ட’ ரகசிய இடங்கள்..

வெளிச்சத்திற்க்கு வந்த ‘மறைக்கப்பட்ட’ ரகசிய இடங்கள்..

கூகுள் நிறுவனம் தனது மேப் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் உலகில் உள்ள அனைத்து இடங்களும் கூகுள் மேப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதற்கு பல வகையான பாதுகாப்பு காரணங்கள் உண்டு. இருப்பினும் இதுநாள் வரை மறைக்கப்பட்டு வந்த சில குறிப்பிட்ட இடங்கள் மெல்ல மெல்ல வெளிச்சதிற்க்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவைகளில் சுவாரசியமான, மர்மமான மற்றும் சர்ச்சையான இடங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.