லார்ட்ஸ் டாப்-20 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் 9வது இடம்பிடித்துள்ளார்.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் இந்த வருடத்தின் சிறந்த 20 கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி வருகிறது.
இந்தப் பட்டியலில் மேத்யூஸ் 9வது இடத்தை பிடித்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக தலைவர் பதவியில் மட்டுமல்லாமல், பந்துவீச்சு, துடுப்பாட்டம் என சகல துறைகளிலும் அசத்தி வருகிறார் மேத்யூஸ்.
இதனால் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் அவர் இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=s-_Psrkx5ME” width=”560″ height=”315″]