வேலைநிறுத்தப் போராட்டத்தினால் விமான சேவைகள் தாமதம்

வேலைநிறுத்தப் போராட்டத்தினால் விமான சேவைகள் தாமதம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றுக்கின்ற சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்  விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த போராட்டத்தினால் லண்டன், பீஜிங், சிங்கபூர் மற்றும் லாகூருக்கான விமான சேவைகளை பாதிக்கப்பட்டுள்ளன.