SMS என்பது எப்படி மின் அஞ்சல் ஆகும் ?

இவ் வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கான கூப்பனில் தமிழ்  மொழி பெயர்பில் SMS என்பதற்கு பதிலாக மின் அஞ்சல்  என்று மொழி பெயர்பு செய்துள்ளனர். கல்வி அமைச்சில் இவ்வாறான ஒரு பிழை ஏற்படுவற்கு காரணம் அரசியல் மூலம் தகுதி இல்லாதவர்களுக்கு தொழில் வழங்கியமையா? அல்லது SMS ற்கும்  மின் அஞ்சல் EMAILற்கும்  வித்தியாசம் தெரியாதவர்களா கல்வி அமைச்சில் கடமை புரிகின்றனர்  என்று சமூக வலை தளங்கள் கருத்து வெளியிடுகின்றது