இன்றும் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமானார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பப்பட்ட விளம்பரத்திற்கான நிதி செலுத்தாமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பிலே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

இதினிடையே, இன்றைய தினமும் சாட்சி கோரல் பதிவுகள் இடம் பெறுகின்றன.