
ஆர்ப்பாட்டத்தில் விமான நிலைய ஊழியர்கள்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுடைய சம்பள தொடர்பான கோரிக்கைகளுக்கு இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் தீர்வை பெற்றுக்கொடுக்காவிடின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அந்த ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.