சிறுபான்மை மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவேண்டும் – அமைச்சர் ரிஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களால் சிறுபான்மை குறித்து பாராளுமன்ற உரையில் கூறுகையில்;

சிறு பான்மை சமூகத்தை பாதிக்கும் எந்த ஒரு தேர்தல் சட்ட திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் நாட்டில் மீண்டுமொரு இனக்குரோதம் ஏற்பட வழிவகுக்கும்.

சிறுபான்மை மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவேண்டும் என இந்த உயர்சபையில் வேண்டிக்கொள்கின்றேன்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=rRqcYTfkcww&feature=youtu.be” width=”560″ height=”315″]