வாகன விபத்தில் முதுகின் முள்ளந்தண்டு பகுதி உடைந்து அவதியுறும் மாட்டை கிராமவாசிகள் ஆயூர்வேத வைத்தியம் மூலம் குணமாக்க முயற்சித்து வரும் ஒரு மனிதாபிமானத்தை பெல்மதுல்லையில் இடம்பெற்று வருகிறது, மனிதம் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மாட்டை காப்பாற்ற துடிக்கும் மனிதம்